மாயா பற்றிய சர்ச்சை.. சுசித்ரா சொன்னது உண்மையா?: பிரபல பாடகி வெளியிட்ட அறிக்கை.

மாயா பற்றிய சர்ச்சை.. சுசித்ரா சொன்னது உண்மையா?: பிரபல பாடகி வெளியிட்ட அறிக்கை.

தற்போது நடந்து வரும் பிக் பாஸ் 7ம் சேனலில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிற மாயா. அவர் பல் சர்ச்சைகளுக்கு காரணமாகவும் இருந்து வருகிறார் என்பதால் சமூக வலைத்தளங்களில் அவரை அதிகம் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

சுச்சி லீக்ஸ் புகழ் சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் மாயாவின் sexual orientation பற்றி பேசி இருந்தார். ஓரின சேர்க்கையாளராகஇருந்தால் சொல்ல வேண்டியது தானே, எதற்கு நார்மலாக இருப்பது போல நடிக்கிறீங்க என சுசித்ரா பேட்டியில் பேசி இருந்தார்.

மாயா பற்றிய சர்ச்சை.. சுசித்ரா சொன்னது உண்மையா?: பிரபல பாடகி வெளியிட்ட அறிக்கை | Swagatha Krishnan Clarification On Bigg Boss Mayaஇந்நிலையில் பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் இது பற்றி பதிவிட்டு இருக்கிறார். மாயா பற்றி சுசித்ரா சொன்ன விஷயங்கள் பொய். அவர் மீது மாயாவின் குடும்பத்தினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கின்றனர் என கூறி இருக்கின்றனர்.

வைரலாகும் அவரது பதிவு இதோ..

LATEST News

Trending News