தெறிக்கவிடும் அர்ச்சனா... ஒட்டுமொத்த மக்களின் மனதை வென்றது எப்படி

தெறிக்கவிடும் அர்ச்சனா... ஒட்டுமொத்த மக்களின் மனதை வென்றது எப்படி

பிக் பாஸ் வீட்டில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா கடுமையாக கொந்தளித்து வருகின்றார்.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.

தெறிக்கவிடும் அர்ச்சனா... ஒட்டுமொத்த மக்களின் மனதை வென்றது எப்படி? | Archana Vichithra Mass Fight Fans Likeகடந்த மாதம் 29ம் தேதி ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர். பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது குறித்து அர்ச்சனா விசித்ரா இருவரும் சக போட்டியாளர்களிடம் சண்டைக்கு நிற்கின்றனர்.

இதனால் வீட்டில் தலைவராக இருக்கும் மாயா இருவரையும் தனது அதிகாரத்தை வைத்து பழி தீர்த்து வருகின்றார். அர்ச்சனா விசித்ரா இருவரின் செயல்பாடு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

முதல் வாரத்தில் அர்ச்சனாவை பிடிக்காமல் இருந்த ரசிகர்கள் இந்த வாரத்தில் அவரது செயல்பாட்டைக் கண்டு மெய்சிலிர்த்து போயுள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES