விவாகரத்து செய்த சமியுக்தா வயிற்றில் குழந்தையுடன் வளைகாப்பிற்கு ரெடியான காட்சி! கடுப்பில் விஷ்ணுகாந்த்..

விவாகரத்து செய்த சமியுக்தா வயிற்றில் குழந்தையுடன் வளைகாப்பிற்கு ரெடியான காட்சி! கடுப்பில் விஷ்ணுகாந்த்..

விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வரும் சமியுக்தா வளைகாப்பிற்கு ரெடியான வீடியோக்காட்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரஜினி, கோகுலத்தில் சீதை, என்றென்றும் புன்னகை, சிப்பிக்குள் முத்து, ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமாகியவர் நடிகர் விஷ்ணுகாந்த்.

“சிப்பிக்குள் முத்து” என்ற சீரியலில் நடிக்கும் போது அவருடன் சேர்ந்து நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் செய்து தற்போது இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது. இருந்த போதிலும் இவர்களுக்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்.

விவாகரத்து செய்த சமியுக்தா வயிற்றில் குழந்தையுடன் வளைகாப்பிற்கு ரெடியான காட்சி! கடுப்பில் விஷ்ணுகாந்த் | By Shower Video Of Serial Actress Samyukthaமேலும் இவர்களின் பிரிவை உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து திருமணத்தின் போது ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமியுக்தா நிறை மாதக்கர்ப்பிணியாக வளைகாப்பிற்கு தயாரான காட்சியை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்துள்ளார்.

இந்த காட்சியை பார்க்கும் பொழுது விஷ்ணுகாந்துடன் இருந்திருந்தால் கண்டிப்பாக இப்படியொரு நாளை சமியுக்தா எதிர்பார்த்திருக்கலாம்.

விவாகரத்து செய்த சமியுக்தா வயிற்றில் குழந்தையுடன் வளைகாப்பிற்கு ரெடியான காட்சி! கடுப்பில் விஷ்ணுகாந்த் | By Shower Video Of Serial Actress Samyuktha

வீண் பிடிவாதம், கோபம், மற்றவர்களை சொல்வதை அதிகம் நம்புதல் ஆகிய தவறுகளால் இவர்களின் வாழ்க்கை பறிப் போய் விட்டது.

இதற்காக நடுவிலிருந்து டிஆர்பிங்கிற்காக வேலை பார்த்தவர்கள் தற்போது வேறு என்ன கிடைக்கும் என இருக்கிறார்கள். உண்மையாக காதலித்து இருவரும் தற்போது யாரோ மாறி இருக்கிறார்கள்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

LATEST News

Trending News

HOT GALLERIES