முதல் நாளிலேயே அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த தினேஷ்

முதல் நாளிலேயே அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த தினேஷ்

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ரச்சிதாவின் கணவர் தினேஷ் அதிரடியாக போட்டியாளர்களிடம் சண்டையிட்டு வருகின்றார்.

பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.

பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். மூன்றாவதாக விஜய் வர்மாவும், நான்காவதாக யுகேந்தினும், விணுஷாவும் வெளியேறியுள்ளனர்.

முதல் நாளிலேயே அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த தினேஷ் | Bigg Boss Wild Card Entry Dinesh Fight

இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது. நேற்றைய தினத்தில் ஐந்து பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளனர்.

இதில் தினேஷ் பூர்ணிமாவுடன் சண்டையிட்டு, பயங்கர கோபத்தினை ஏற்படுத்தியுள்ளார். தினேஷ் வந்த முதல்நாளே இவ்வாறு நடந்து கொள்வது சரி தான், மிகச்சரியாக கருத்துகளை எடுத்து வைக்கிறார் என கமெண்டுகள் பதிவாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES