வீடியோவில் வந்த வனிதாவின் மகள்... கண்கலங்கிய ஜோவிகா: காதல் ஜோடிகளிடம் உண்டான விரிசல்

வீடியோவில் வந்த வனிதாவின் மகள்... கண்கலங்கிய ஜோவிகா: காதல் ஜோடிகளிடம் உண்டான விரிசல்

 பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.

வீடியோவில் வந்த வனிதாவின் மகள்... கண்கலங்கிய ஜோவிகா: காதல் ஜோடிகளிடம் உண்டான விரிசல்

இந்தப் போட்டியில் தற்போது அனன்யா, பாவா செல்லதுரை மற்றும் விஜய் வர்மா வெளியேறி இருக்கிறார்கள்.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக Gold Starஐ கைப்பற்றுவதற்காக டாஸ்க் ஒன்றை ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பமும் வீடியோவில் வருவார்கள்.

வீடியோவில் வந்த வனிதாவின் மகள்... கண்கலங்கிய ஜோவிகா: காதல் ஜோடிகளிடம் உண்டான விரிசல்அதில் பிரதீப்பிற்கு ஜோவிகாவின் குடும்பத்தில் இருந்து அவரது தங்கை வந்திருந்தார் இதனை வந்து பிரதீப் வெளியில் சொன்னதும் ஜோவிகா அழ ஆரம்பித்து விட்டார். மேலும், ரவீனா மணி டிஸ்லைக் கொடுத்து விளையாட ஆரம்பித்த காட்சிகள் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது. 

LATEST News

Trending News

HOT GALLERIES