பிக் பாஸ் டாஸ்கில் கீழே விழுந்து விஷ்னு... கீழே தள்ளிவிட்டது யார்...

பிக் பாஸ் டாஸ்கில் கீழே விழுந்து விஷ்னு... கீழே தள்ளிவிட்டது யார்...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டுள்ளனர்.

பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.

பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.

பிக் பாஸ் டாஸ்கில் கீழே விழுந்து விஷ்னு... கீழே தள்ளிவிட்டது யார்? | Bigg Boss Vishnu Fall Down Viral Promoஇந்த வாரத்திற்கான தலைவராக பூர்ணிமா இருந்து வருகின்றார். இன்றைய தினத்தில் பிக் பாஸ் புதிய டாஸ்க் கொடுத்ததால் மீண்டும் போட்டியாளர்கள் மோதிக் கொண்டனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES