இவங்க இந்த வீட்டுல இல்லனா பிக்பாஸ் வீடு நல்லா இருக்கும்... நாமினேஷனால் Small Boss வீட்டினர் மகிழ்ச்சி!

இவங்க இந்த வீட்டுல இல்லனா பிக்பாஸ் வீடு நல்லா இருக்கும்... நாமினேஷனால் Small Boss வீட்டினர் மகிழ்ச்சி!

இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலின் இருப்பவர்களின் பெயர்களை பிக்பாஸ் அறிவித்த வேளையில், பிரதீப் பெயரை கேட்டு மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் small boss வீட்டினர்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.

நாமினேஷனால் மகிழ்ச்சியில் small boss வீட்டினர்

இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.

இந்தப் போட்டியில் தற்போது அனன்யா மற்றும் பாவா செல்லதுரை வெளியேறி இருக்கிறார்கள்.

நாமினேஷனால் மகிழ்ச்சியில் small boss வீட்டினர்இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் மாயா, பூர்ணிமா, மணி, பிரதீப், விசித்ரா, ஐஷு, வினுஷா, அக்‌ஷயா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களின் பெயரை பிக்பாஸ் அறிவிக்க அந்த லிஸ்ட்டில் பிரதீப் பெயரும் இருப்பதால் small boss வீட்டினர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்தகாட்சிகளுடன் இன்றைய தினத்திற்கான மூன்றாவது ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES