தளபதி Bgm இல் சூப்பரான வீடியோ வெளியிட்ட ஆல்யா... லைக்குகளை கொட்டும் ரசிகர்கள்.

தளபதி Bgm இல் சூப்பரான வீடியோ வெளியிட்ட ஆல்யா... லைக்குகளை கொட்டும் ரசிகர்கள்.

சீரியல் நடிகையான ஆல்யா மானசாவில் இன்ஸ்டா ரீல்ஸ் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்து.

சீரியலில் பிரபல நடிகைக்கு இணையாக பார்க்கப்படுவர் தான் ஆல்யா மானசா. இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமானார்.

தளபதி Bgm இல் சூப்பரான வீடியோ வெளியிட்ட ஆல்யாஅதற்குப் பிறகு பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார். அதில் தனது இயல்பான நடிப்பால் அதிகம் பிரபல்யமானார்.

இவர் அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், தற்போது இவர்களுக்கு அய்லா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் இருக்கின்றனர். தற்போது இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

தளபதி Bgm இல் சூப்பரான வீடியோ வெளியிட்ட ஆல்யா

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆல்யா மானசா அடிக்கடி விதவிதமான ஆடைகளை அணித்து போட்டோஷுட் எடுத்து பதிவிடுவார்.

இந்நிலையில் அவர் அண்மையில் எடுத்த தளபதி Bgm உடன் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.   

LATEST News

Trending News

HOT GALLERIES