பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் காவ்யாவிற்கு அடித்த லக்- படு மகிழ்ச்சியில் நடிகை, வாழ்த்தும் ரசிகர்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் காவ்யாவிற்கு அடித்த லக்- படு மகிழ்ச்சியில் நடிகை, வாழ்த்தும் ரசிகர்கள்.

விஜய் தொலைக்காட்சியில் 4 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அண்ணன்-தம்பிகளிக் பாசப் போராட்டத்தை காட்டும் விதமாக எடுக்கப்பட்ட இந்த தொடர் பல வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

படப்பிடிப்புகள் முடிவுக்கு வந்துவிட்டன, இன்னும் எத்தனை எபிசோட் ஒளிபரப்பாகும் என்பது சரியாக தெரியவில்லை.

தொடர் முடிவுக்கு வர பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் கண்ணன் பிக்பாஸ் சென்றுவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் காவ்யாவிற்கு அடித்த லக்- படு மகிழ்ச்சியில் நடிகை, வாழ்த்தும் ரசிகர்கள் | Serial Actress Kaavya Gets Movie Offer

இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிகை சித்ரா இறப்பிற்கு பிறகு யார் முல்லையாக நடிப்பார் என பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்த நேரத்தில் தான் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார் காவ்யா. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் காவ்யாவிற்கு அடித்த லக்- படு மகிழ்ச்சியில் நடிகை, வாழ்த்தும் ரசிகர்கள் | Serial Actress Kaavya Gets Movie Offer

இவர் இதற்கு முன் பாரதி கண்ணம்மா தொடரில் சின்ன ரோலில் நடித்து வந்திருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துக் கொண்டிருந்த போதே சில காரணங்களால் வெளியேறிவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் காவ்யாவிற்கு அடித்த லக்- படு மகிழ்ச்சியில் நடிகை, வாழ்த்தும் ரசிகர்கள் | Serial Actress Kaavya Gets Movie Offerஇந்த நிலையில் நடிகை குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் புதிய படம் ஒன்றில் நாயகியாக நடிக்க இருக்கிறாராம்.

இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் காவ்யாவிற்கு அடித்த லக்- படு மகிழ்ச்சியில் நடிகை, வாழ்த்தும் ரசிகர்கள் | Serial Actress Kaavya Gets Movie Offer

LATEST News

Trending News

HOT GALLERIES