சிக்கிய ஜோவிகாவின் காணொளி... இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா... விளாசும் நெட்டிசன்கள்.

சிக்கிய ஜோவிகாவின் காணொளி... இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா... விளாசும் நெட்டிசன்கள்.

ஜோவிகாவின் காணொளி ஒன்று வெளியாகியுள்ள நிலையில், இதனை அவதானித்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.

பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.

சில தினங்களுக்கு முன்பு விசித்ரா, ஜோவிகாவிடம் அடிப்படைக் கல்வி கற்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்து அது கடைசியில் சண்டையில் சென்று முடிந்துள்ளது.

இந்நிலையில் ஜோவிகாவின் காணொளி ஒன்றினை கையில் எடுத்திருக்கும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சிக்கிய ஜோவிகாவின் காணொளி... இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா? விளாசும் நெட்டிசன்கள் | Bigg Boss House Shopping Jovika Maths Mistakeஇந்த படிப்பை வைத்து ஜோவிகாவை சமூக வலைத்தளங்களில் பலரும் கலாய்த்து வரும் நிலையில், தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டு ஜோவிகாவிற்கு கணித அறிவு குறைவாக இருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.

ஜோவிகா மற்றும் விஜய் இருவரும் ஷாப்பிங் செய்யும் போது 400 *4 எவ்வளவு வரும்? என்று விஜய்யிடம் கேட்டுள்ளார். இதற்கு விஜய் 800 என்று கூறியுள்ளார்.

இதனை ஜோவிகாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், விஜய்யின் பதிலால் தனது பணியில் கவனம் செலுத்தவில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES