ராய் லட்சுமியா இப்படி.. நீச்சல் உடையில் தாறுமாறு கிளாமர்.

ராய் லட்சுமியா இப்படி.. நீச்சல் உடையில் தாறுமாறு கிளாமர்.

நடிகை ராய் லட்சுமி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்து இருப்பவர்.

முதலில் லட்சுமி ராய் என்ற பெயரில் நடித்து வந்த அவர் பின்னர் 'ராய் லட்சுமி' என பெயரை மாற்றி கொண்டார். அவரது கவர்ச்சிக்காகவே ஏராளமான ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள்.

சமீப காலமாக ராய் லட்சுமியை தமிழ் சினிமாவில் பார்க்க முடிவதில்லை என்றாலும் தெலுங்கில் அவர் கவர்ச்சி பாடல்களுக்கு நடனம் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது ராய் லட்சுமி பிகினி உடையில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அந்த தாறுமாறு கவர்ச்சி ஸ்டில்கள் ரசிகர்களை வாய்பிளக்க வைத்திருக்கிறது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES