2 போட்டியாளர்களுக்கு அரெஸ்ட் வாரண்ட்.. உச்சகட்ட அதிர்ச்சியில் பிக் பாஸ் 7 வீடு.

2 போட்டியாளர்களுக்கு அரெஸ்ட் வாரண்ட்.. உச்சகட்ட அதிர்ச்சியில் பிக் பாஸ் 7 வீடு.

பிக் பாஸ் 7ம் சீசன் வித்தியாசமாக பல்வேறு விஷயங்கள் நடந்து வருகிறது. இரண்டு வீடுகள் இருப்பது பல்வேறு பிரச்சனைகள் தற்போது ஏற்படுத்தி வருகிறது.

நேற்று அனன்யாவை எலிமினேட் செய்வதாக கமல் அறிவித்தார். அவர் வெளியேறிய நிலையில் இன்று பவா செல்லதுரை தனது உடல்நிலை காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

2 போட்டியாளர்களுக்கு அரெஸ்ட் வாரண்ட்.. உச்சகட்ட அதிர்ச்சியில் பிக் பாஸ் 7 வீடு | Bigg Boss 7 Tamil Two Contestants Sent To Jail

இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சியாக இரண்டு போட்டியாளர்ளுக்கு அரெஸ்டு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

கடந்த வாரம் சரியாக perform செய்யாத அக்ஷயா மற்றும் வினுஷா ஆகிய இருவரையும் தான் சிறைக்கு அனுப்புவதாக பிக் பாஸ் அறிவித்து இருக்கிறார். இதை கேட்டு மற்ற போட்டியாளர்கள் கடும் அதிர்ச்சி ஆனார்கள்.

ப்ரொமோ இதோ.. 

LATEST News

Trending News

HOT GALLERIES