ராட்சச கூட்டத்தின் தலைவியாக மாறிய லாஸ்லியா.. அவரே வெளியிட்ட பதிவு.

ராட்சச கூட்டத்தின் தலைவியாக மாறிய லாஸ்லியா.. அவரே வெளியிட்ட பதிவு.

ராட்சச கூட்டத்தின் தலைவியாக மாறிய லாஸ்லியாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

லாஸ்லியா மரியநேசன் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர்.

இவரின் குடும்ப சூழலின் காரணமாக தனது 18 வயதிலேயே செய்தி வாசிப்பாளராக இலங்கை ஊடகமொன்றில் பணியாற்றினார்.

இதனை தொடர்ந்து இவர் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டுள்ளார். இதில் கலந்துக் கொண்ட போது சீரியல் நடிகர் கவினுடன் காதல் கிசுகிசுக்கள் எழ, வெளியில் வந்த பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் கசிந்தன.

இதனையடுத்து தமிழில் படவாய்ப்புகள் வர ப்ரென்ட்ஷிப், கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார், ஆனால் இந்த திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியை தரவில்லை. ஆனாலும் தற்போதும் கூட சில திரைப்படங்கில் நடித்து வருகிறார்.

ராட்சச கூட்டத்தின் தலைவியாக மாறிய லாஸ்லியா.. அவரே வெளியிட்ட பதிவு | Latest Photos Of Bigg Boss Losliyaமேலும் எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் ராட்சசிகளின் தலைவியாக இருப்பது போன்று இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

ராட்சச கூட்டத்தின் தலைவியாக மாறிய லாஸ்லியா.. அவரே வெளியிட்ட பதிவு | Latest Photos Of Bigg Boss Losliyaஇதில் பார்க்கும் போது ஏதோ சிரீஸில் நடிப்பது போன்று தெரிகின்றது. சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில் இது குறித்து விளக்கமாக கூறியுள்ளார்.

LATEST News

Trending News