"சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது"..ஹாட் உடையில் ஜான்வி கபூர் கிளாமர் போஸ்.
தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. இவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
ஹிந்தி படங்களில் மட்டும் நடித்து வந்த ஜான்வி, ஜூனியர் என் டி ஆரின் 30 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
ஜான்வி கபூர் நடிப்பை தாண்டி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது இவர் வித்தியாசமான மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த்துள்ளார்.
இதோ பாருங்க