தமன்னாவுக்கு என்னாச்சு.. ஏன் இப்படி செய்தார்? ரசிகர்கள் ஷாக்!!

தமன்னாவுக்கு என்னாச்சு.. ஏன் இப்படி செய்தார்? ரசிகர்கள் ஷாக்!!

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தி சினிமாவிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அவர் ஹிந்தி நடிகர் விஜய் வர்மா உடன் காதலில் இருந்து வருவதும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.

காவாலா பாடல் தமன்னாவை மீண்டும் தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகையாக மாற்றி இருக்கிறது.

தமன்னாவுக்கு என்னாச்சு.. ஏன் இப்படி செய்தார்? ரசிகர்கள் ஷாக் | Tamannaah Photo Shocks Fans

மணலில் புதைந்த தமன்னா

தற்போது தமன்னா அவரது சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இதுவரை ரசிகர்கள் பார்க்காத புகைப்படங்கள் அவை.

மணலில் முழு உடலையும புதைத்து ஒரு போட்டோவை தமன்னா வெளியிட்டு இருக்கிறார். தமன்னாவா இப்படி என ரசிகர்கள் அதை பார்த்து ஷாக் ஆகி இருக்கின்றனர். 

Gallery

LATEST News

Trending News