கடலை போட்ட இயக்குநர் கொடுத்த புக்!! குப்பை தொட்டியில் எறிந்த நடிகை பிரதீபா..

கடலை போட்ட இயக்குநர் கொடுத்த புக்!! குப்பை தொட்டியில் எறிந்த நடிகை பிரதீபா..

பிரதீபா

சின்னத்திரை நடிகைகள் தற்போது வெள்ளித்த்ரை நடிகைகளை தாண்டி லட்சக்கணக்கான ரசிகர்களை குவித்து வருகிறார்கள். அப்படி தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி வருகிறார் சின்னத்திரை சீரியல் நடிகை பிரதீபா.

தொகுப்பாளினியாக பணியாற்றி பின், விஜய் தொலைக்காட்சியில் மகாநதி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார் பிரதீபா. தற்போது ஒருசில நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வரும் பிரதீபா, இன்ஸ்டாகிராமில் தவிர்க்கூடாத நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

கடலை போட்ட இயக்குநர்

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு இயக்குநர் என்னுடைய தமிழ் உச்சரிப்பை பாராட்டி என்னை சந்திக்க விரும்பினார்.

கடலை போட்ட இயக்குநர் கொடுத்த புக்!! குப்பை தொட்டியில் எறிந்த நடிகை பிரதீபா.. | Prathibha Open About Director Meet Bored

 

நானும் சந்திக்க சென்றே, ஆனால் சந்திப்பின்போது அந்த இயக்குநர் என்னிடம் கடலைப்போட முயற்சித்தார். அது எடுபடவில்லை, உடனே புத்தகங்களை பரிசாக கொடுத்தார்.

ஆனால் அதை நான் அண்ணா நகர் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன், என்னதான் இருந்தாலும் அது புத்தங்கள் தானே, அதற்காக சாரி என்று கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News