கருப்பு நிற மாடர்ன் உடையில் ஸ்ருதிஹாசன் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

கருப்பு நிற மாடர்ன் உடையில் ஸ்ருதிஹாசன் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

ஸ்ருதிஹாசன் 

அண்மையில் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறிய விஷயம் மிகவும் வைரலானது. தனக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சனையை கூறிய ஸ்ருதிஹாசன், நான் ஒரு அம்மாவாக இருக்க விரும்புகிறேன்.

ஆனால் ஏதோ ஒரு உயிரியல் வழியில் நான் நிச்சயமாக அதை முயற்சி செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அவரது பேட்டி வைரலாகும் நிலையில் ஸ்ருதிஹாசன் கருப்பு நிற மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் எடுத்துள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News