வார்த்தைய பார்த்து பேசுங்க.. கூல் சுரேஷால் கடுப்பான பூர்ணிமா, இரண்டாம் Promo.
இன்று பிக் பாஸ் 7 வீட்டில் Know your house mates எனும் விவாத டாஸ்க் நடத்தப்பட உள்ளது.
ஏற்கனவே இன்று முதலில் வெளிவந்த ப்ரோமோவில் விஷ்ணு மற்றும் மாயா இருவரும் விவாதம் செய்த விஷயங்களை காட்டியிருந்தார்.
அதை தொடர்ந்து தற்போது கூல் சுரேஷ் மற்றும் பூர்ணிமா இடையே விவாதம் நடந்துள்ளது.
இதன்பின் கூல் சுரேஷிடம் பேசிய பூர்ணிமா 'கொஞ்சம் வார்த்தைய பார்த்து பயன்படுத்துங்க' என கூறுகிறார். இதற்கு இடையில் விஷ்ணு மற்றும் பூர்ணிமாவிற்கு மோதல் ஏற்படுகிறது.
என்னடா இன்னும் பெரிய சம்பவமே நடக்கவில்லையே என்று எதிர்பார்த்தவர்களுக்கு இன்றைய எபிசோட் செம விருந்துதான் என இன்று வெளிவந்த இரண்டு ப்ரோமோவிலும் தெரிகிறது.
இதோ அந்த இரண்டாம் ப்ரோமோ..