சித்தார்த் நடித்துள்ள சித்தா படம் எப்படி இருக்கு.. விமர்சனம் இதோ...

சித்தார்த் நடித்துள்ள சித்தா படம் எப்படி இருக்கு.. விமர்சனம் இதோ...

எப்போதுமே மாறுபட்ட கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் தமிழ் நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் சித்தா.

சித்தார்த் நடித்துள்ள சித்தா படம் எப்படி இருக்கு.. விமர்சனம் இதோ | Chiththa Movie Reviewஇப்படத்தை அருண்குமார் இயக்கியுள்ளார். வருகிற 28ஆம் தேதி இப்படம் பல எதிர்பார்ப்புகளுடன் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பிரிமியர் ஷோ பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது. சித்தா படத்தை பார்த்தவர்கள், தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

சித்தார்த் நடித்துள்ள சித்தா படம் எப்படி இருக்கு.. விமர்சனம் இதோ | Chiththa Movie Reviewஇதில், "இந்த வருடத்தின் சிறந்த படங்களில் சித்தாவும் ஒன்று. படத்தின் எமோஷன் அற்புதமாக ஒர்கவுட் ஆகியுள்ளது. குழந்தை நட்சத்திரங்கள் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இதுவரை நாம் பார்த்திராத விதியசமான கதைகளம். இதை திரைக்கு கொண்டு வந்த சித்தார்த் மற்றும் இயக்குனர் அருண்குமாருக்கு வாழ்த்துக்கள்" என கூறியுள்ளனர். 

இயக்குனர் ரத்னகுமார் விமர்சனம் 

LATEST News

Trending News

HOT GALLERIES