லியோ ஆடியோ லான்ச் நடக்கும் இடம் உறுதியானது! அறிவித்த தயாரிப்பாளர்..!

லியோ ஆடியோ லான்ச் நடக்கும் இடம் உறுதியானது! அறிவித்த தயாரிப்பாளர்..!

விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடக்க இருக்கிறது என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்தது.

வெளிநாட்டில் நடக்க இருப்பதாகவும் தகவல் ஆரம்பத்தில் வந்தது. ஆனால் இந்தியாவில் தான் இசை வெளியீட்டு விழா என தயாரிப்பாளர் கூறி இருந்தார்.

லியோ ஆடியோ லான்ச் நடக்கும் இடம் உறுதியானது! அறிவித்த தயாரிப்பாளர் | Leo Audio Launch Location Revealed

இந்நிலையில் தற்போது லியோ இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தான் நடக்கும் எனவும், அதற்கான அனுமதி பெற்றாகிவிட்டது என தயாரிப்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படத்தின் ரிலீஸில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலையீடு எதுவும் இல்லை எனவும் அவர் கூறி இருக்கிறார்.  

லியோ ஆடியோ லான்ச் நடக்கும் இடம் உறுதியானது! அறிவித்த தயாரிப்பாளர் | Leo Audio Launch Location Revealed

LATEST News

Trending News

HOT GALLERIES