சிறையில் அடைக்கப்பட்ட எதிர்நீச்சல் ஜான்சி ராணி.. ஷாக்கில் எதிர்நீச்சல் ரசிகர்கள்!

சிறையில் அடைக்கப்பட்ட எதிர்நீச்சல் ஜான்சி ராணி.. ஷாக்கில் எதிர்நீச்சல் ரசிகர்கள்!

எதிர்நீச்சல் சீரியல் ஜான்சி ராணியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியல் இடைப்பட்ட காலங்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருந்தது.

ஆனால் இது நீண்ட நாள் நிலைக்கவில்லை. மாறாக எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட எதிர்நீச்சல் ஜான்சி ராணி.. ஷாக்கில் எதிர்நீச்சல் ரசிகர்கள்! | Ethirneechal Jhansi Rani Recent Instagram Post

இதனை தொடர்ந்த சீரியலை எப்படி நகர்த்துவது என தெரியாமல் சின்னத்திரை குடும்பம் வேறு வேறு கதைகளை சீரியலில் கொண்டு வந்து சீரியலையே திசைத்திருப்பி வருகின்றது.

இந்த நிலையில் எதிர்நீச்சலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஜான்சி ராணி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சிறையில் அடைக்கப்பட்ட எதிர்நீச்சல் ஜான்சி ராணி.. ஷாக்கில் எதிர்நீச்சல் ரசிகர்கள்! | Ethirneechal Jhansi Rani Recent Instagram Postஅந்த வகையில் சிறையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ஜான்சி ராணி என்கிற காயத்ரி கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், ஒரு நிமிடம் ஷாக்காகியுள்ளார்கள்.

மாரிமுத்துவின் மரணத்திற்கு பின்னர் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றார்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட எதிர்நீச்சல் ஜான்சி ராணி.. ஷாக்கில் எதிர்நீச்சல் ரசிகர்கள்! | Ethirneechal Jhansi Rani Recent Instagram Postஅத்துடன் புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ எதிர்நீச்சல் சீரியலுக்கு யாருடைய கண்ணு பட்டுச்சி-ன்னு தெரியல..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.     

சிறையில் அடைக்கப்பட்ட எதிர்நீச்சல் ஜான்சி ராணி.. ஷாக்கில் எதிர்நீச்சல் ரசிகர்கள்! | Ethirneechal Jhansi Rani Recent Instagram Postசிறையில் அடைக்கப்பட்ட எதிர்நீச்சல் ஜான்சி ராணி.. ஷாக்கில் எதிர்நீச்சல் ரசிகர்கள்! | Ethirneechal Jhansi Rani Recent Instagram Postசிறையில் அடைக்கப்பட்ட எதிர்நீச்சல் ஜான்சி ராணி.. ஷாக்கில் எதிர்நீச்சல் ரசிகர்கள்! | Ethirneechal Jhansi Rani Recent Instagram Post

 

LATEST News

Trending News

HOT GALLERIES