எமி ஜாக்சன் முகத்தில் சர்ஜரி செய்துகொண்டாரா? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

எமி ஜாக்சன் முகத்தில் சர்ஜரி செய்துகொண்டாரா? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

மதராசபட்டினம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர் எமி ஜாக்சன். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் பெரிய அளவில் பாப்புலர் ஆகி, இந்தியாவில் பல மொழி படங்களில் நடித்தார்.

தற்போது எமி ஜாக்சன் ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அங்கும் அவருக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

எமி ஜாக்சன் முகத்தில் சர்ஜரி செய்துகொண்டாரா? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள் | Amy Jackson Latest Photo Shocks Fans

இந்நிலையில் எமி ஜாக்சன் அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் அவர் முகத்தில் சர்ஜரி செய்து கொண்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் அவர் பிரபல நடிகர் Cillian Murphy போன்றே இருக்கிறார் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

GalleryGallery

LATEST News

Trending News