இலங்கைக்கு ஜோடியாக சென்றுள்ள ஈரமான ரோஜாவே 2 சீரியலின் சூப்பர் ஜோடி- யார் பாருங்க, வீடியோ இதோ.

இலங்கைக்கு ஜோடியாக சென்றுள்ள ஈரமான ரோஜாவே 2 சீரியலின் சூப்பர் ஜோடி- யார் பாருங்க, வீடியோ இதோ.

ஒரு சீரியல் படு ஹிட்டாகிவிட்டால் அதேபெயரில் அடுத்த சீசனும் வருவது வழக்கம் தான். அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டான ஒரு தொடரின் பெயரிலேயே புதிய சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி இருக்கிறது.

அந்த வகையில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது புதிய கலைஞர்களுடன், புது கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வருகிறது ஈரமான ரோஜாவே 2.

இதில் நடிக்கும் திரவியம், சுவாதி, கேப்ரியல்லா சித்தார்த் ஆகியோருக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் கதைக்களம் தான் மக்கள் கொண்டாடும் படியாக இல்லை.

இலங்கைக்கு ஜோடியாக சென்றுள்ள ஈரமான ரோஜாவே 2 சீரியலின் சூப்பர் ஜோடி- யார் பாருங்க, வீடியோ இதோ | Eeramana Rojavae 2 Serial Pair In Srilankaஇந்த நிலையில் சீரியலில் ஜோடியாக நடிக்கும் திரவியம் மற்றும் ஸ்வாதி இருவரும் ஜோடியாக இலங்கை சென்றுள்ளனர். அங்கு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

ஆனால் அது என்ன நிகழ்ச்சி போன்ற விவரங்கள் தெரியவில்லை, வீடியோவை மட்டும் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES