SIIMA 2023ல் விருதுகளை வென்ற தமிழ் நட்சத்திரங்கள்.. முழு லிஸ்ட் இதோ..!

SIIMA 2023ல் விருதுகளை வென்ற தமிழ் நட்சத்திரங்கள்.. முழு லிஸ்ட் இதோ..!

வருடா வருடம் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்படும் விருது விழாக்களில் ஒன்று SIIMA. தென்னிந்திய நட்சத்திரங்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது விழா தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

SIIMA 2023ல் விருதுகளை வென்ற தமிழ் நட்சத்திரங்கள்.. முழு லிஸ்ட் இதோ | Siima 2023 Tamil Award Winners List

நேற்று 2023கான விருது விழா நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள். கலந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் யார்யார், எந்தெந்த பிரிவில் விருதுகளை வென்றுள்ளார்கள் என முழு லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம் வாங்க..

 

சிறந்த அறிமுக நடிகை - அதிதி ஷங்கர் [விருமன்]

சிறந்த அறிமுக நடிகர் - பிரதீப் ரங்கநாதன் [லவ் டுடே]

சிறந்த அறிமுக இயக்குனர் - மாதவன் [ராக்கெட்ரி] 

சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு [லவ் டுடே]

சிறந்த வில்லன் நடிகர் - எஸ்.ஜே. சூர்யா [டான்]

சிறந்த துணை நடிகர் - காலி வெங்கட் [கார்கி]

சிறந்த துணை நடிகை - வசந்தி - [விக்ரம்]

சிறந்த கலை இயக்குனர் - தோட்டா தரணி - [பொன்னியின் செல்வன் 

சிறந்த பாடலாசிரியர் - இளங்கோ கிருஷ்ணன் - [பொன்னியின் செல்வன் பொன்னிநதி

SIIMA 2023ல் விருதுகளை வென்ற தமிழ் நட்சத்திரங்கள்.. முழு லிஸ்ட் இதோ | Siima 2023 Tamil Award Winners List

சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவிவர்மன் [ பொன்னியின் செல்வன் 

சாதனையாளர் விருது - மணிரத்னம்

சிறந்த பின்னணி பாடகர் - கமல் ஹாசன் - [விக்ரம்] பத்தல பத்தல 

சிறந்த பின்னணி பாடகி - ஜோனிடா காந்தி [அரபிக் குத்து]

விமர்சன ரீதியாக சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் [சாணி காயிதம்]

சிறந்த நடிகர் முதன்மை கதாபாத்திரத்தில் - மாதவன் [ராக்கெட்ரி]

Popular Choice சிறந்த நடிகை - திரிஷா [பொன்னியின் செல்வன்

Popular Choice சிறந்த நடிகர் - கமல் ஹாசன் [விக்ரம்]

சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் [விக்ரம்]

சிறந்த படம் - பொன்னியின் செல்வன் 1

சிறந்த இயக்குனர் - லோகேஷ் கனகராஜ் [விக்ரம்] 

LATEST News

Trending News

HOT GALLERIES