பிக்பாஸ் ஆரம்ப தேதியை அறிவித்த பிரபல ரிவி... புதிய ப்ரொமோ காட்சி.

பிக்பாஸ் ஆரம்ப தேதியை அறிவித்த பிரபல ரிவி... புதிய ப்ரொமோ காட்சி.

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 ஆரம்பமாகும் தேதியை பிரபல ரிவி ப்ரொமோ மூலம் வெளியிட்டுள்ளது.

பிரபல ரிவியில் நடைபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இந்த மாதம் 7வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.

சீசன் 7ல் ஜாக்குலின், ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், நடிகர் பிருத்விராஜ், கோவை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.

பிக்பாஸ் ஆரம்ப தேதியை அறிவித்த பிரபல ரிவி... புதிய ப்ரொமோ காட்சி | Bigg Boss Season 7 October 1St Start Promoரசிகர்கள் யூகித்தது போன்று இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருப்பதாக ப்ரொமோவில் கமல் கூறியிருந்தார். இதனால் நிகழ்ச்சி எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே அதிகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல ரிவி பிக்பாஸ் சீசன் 7ன் தொடக்க தேதியை அறிவித்து ப்ரொமோ வெளியிட்டுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES