சீரியல் நன்றாக செல்லும் போது மாமியார் செய்த சம்பவம்! மூச்சு வாங்க வெளியான காட்சி.

சீரியல் நன்றாக செல்லும் போது மாமியார் செய்த சம்பவம்! மூச்சு வாங்க வெளியான காட்சி.

ஈரமான ரோஜாவே 2 சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் மாமியார் செய்த காரியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் ஈரமான ரோஜாவே 2.

இதில், திரவியம் ராஜகுமாரன், கேப்ரியலா சார்ல்டன், சித்தார்த் குமரன், சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.

தொடர்ந்து சீரியலில் 2 மகன்களுக்கு அம்மாவாக, பிரியா, காவ்யாவுக்கு மாமியாராக பார்வதி என்ற ரோலில் நடித்து வருபவர் தான் நடிகை மீனா வேமுரி.

இவர் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில், வாக்கிங் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி பகிர்ந்துள்ளார்.

சீரியல் நன்றாக செல்லும் போது மாமியார் செய்த சம்பவம்! மூச்சு வாங்க வெளியான காட்சி | Eeramana Rojave 2 Serial Meena Vemuri Latest Video

வீடியோக்காட்சியில் மீனாவை பார்க்கும் பொழுது மேக்கப்புடனும் வியர்வையுடன் மூச்சி வாங்க வாங்க இருக்கிறார்.

இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ சீரியல் நன்றாக தானே செல்கின்றது. அதுக்குள்ள இது போன்ற விபரீத விளையாட்டுக்கள் தேவையா?” என கருத்துக்களை வாரி வழங்கி வருகின்றார்கள். 

சீரியல் நன்றாக செல்லும் போது மாமியார் செய்த சம்பவம்! மூச்சு வாங்க வெளியான காட்சி | Eeramana Rojave 2 Serial Meena Vemuri Latest Video

LATEST News

Trending News