நெட் டிரஸ்ஸில் வாணி போஜன்.. வேற லெவல் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

நெட் டிரஸ்ஸில் வாணி போஜன்.. வேற லெவல் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

நடிகை வாணி போஜன் வலை போன்ற நெட் டிரஸ்ஸில் வேற லெவலில் போஸ் கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நடிகை வாணி போஜன், அசோக் செல்வன் நடித்த ’ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை அடுத்து ’லாக்கப்’, ’பாயும் ஒளி நீ எனக்கு’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் பரத் நடித்த 50வது திரைப்படமான ‘லவ்’ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ’பகைவனுக்கு அருள்வாய்’ ’கேசினோ’ ’ஆர்யான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்கள்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் சுமார் இரண்டரை மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் நெட் டிரஸ்ஸில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES