இரண்டாம் திருமணம் செய்யும் நாகா சைதன்யா.. பெண் குடும்பம் பற்றி வந்த தகவல்.

இரண்டாம் திருமணம் செய்யும் நாகா சைதன்யா.. பெண் குடும்பம் பற்றி வந்த தகவல்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை பல வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் பிரிவை அறிவித்து அதன் பின் சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர்.

அதன் பின் நாக சைதன்யா நடிகை சோபிதா என்பவரை காதலிப்பதாக செய்தி பரவியது. ஆனால் அதை அவர்கள் இருவரும் மறுத்தனர்.

இரண்டாம் திருமணம் செய்யும் நாகா சைதன்யா.. பெண் குடும்பம் பற்றி வந்த தகவல் | Naga Chaitanya To Marry Againநாக சைதன்யா தற்போது விரைவில் 2ம் திருமணம் செய்ய இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. அவரது அப்பா நடிகர் நாகர்ஜுனா தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாராம்.

பெண்ணின் குடும்பம் முழுக்க முழுக்க பிசினஸ் பின்னணி கொண்டது, சினிமா துறையை சேர்ந்தவர்கள் இல்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.  

இரண்டாம் திருமணம் செய்யும் நாகா சைதன்யா.. பெண் குடும்பம் பற்றி வந்த தகவல் | Naga Chaitanya To Marry Again

LATEST News

Trending News

HOT GALLERIES