மது விடுதியில் பிறந்த நாளை கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்!.. வைரலாகும் புகைப்படம்..!

மது விடுதியில் பிறந்த நாளை கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்!.. வைரலாகும் புகைப்படம்..!

80, 90ஸ் களில் முன்னணி நடிகையாக வலம் வந்து இளைஞர்களை கட்டி போட்டவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். 

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மது விடுதியில் பிறந்த நாளை கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்!.. வைரலாகும் புகைப்படம் | Ramya Krishnan Celebrated Birthday In Pub

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய 53 வது பிறந்த நாளை நடிகை ராதிகா உடன் மது விடுதியில் கொண்டாடியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படம்.

மது விடுதியில் பிறந்த நாளை கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்!.. வைரலாகும் புகைப்படம் | Ramya Krishnan Celebrated Birthday In Pub

LATEST News

Trending News

HOT GALLERIES