நீச்சல் உடையில் மாலத்தீவில் தூங்கிய நடிகை ஆண்ட்ரியா- வைரல் போட்டோ

நீச்சல் உடையில் மாலத்தீவில் தூங்கிய நடிகை ஆண்ட்ரியா- வைரல் போட்டோ

தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா.

நிறைய படங்கள் நடிக்க வேண்டும், சில காதல் காட்சி, நடனம் ஆடிவிட்டு செல்லும் படங்களை நடித்துவிட்டு போகும் பிரபலங்களுக்கு மத்தியில் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

ஆண்ட்ரியா நடிப்பில் நோ என்ட்ரி, கா, மாளிகை போன்ற பல படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது.

நீச்சல் உடையில் மாலத்தீவில் தூங்கிய நடிகை ஆண்ட்ரியா- வைரல் போட்டோ | Actress Andrea Jeremiah Maldives Photoshoot

படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட், மாலத்தீவு செல்வது, இசைக் கச்சேரி என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா லேட்டஸ்ட்டாக ஒரு போட்டோ இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

மாலத்தீவில் நீச்சல் உடையில் தூங்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES