அட நாசமா போன நண்டு மண்டைக்காரா... அரங்கத்தில் கணவரை வசைபாடிய மனைவி.

அட நாசமா போன நண்டு மண்டைக்காரா... அரங்கத்தில் கணவரை வசைபாடிய மனைவி.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் எதற்கெடுத்தாலும் குறை கூறும் மனைவிகள் மற்றும் சிக்கித் தவிக்கும் அவர்களின் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் எதற்கெடுத்தாலும் குறை கூறும் மனைவிகள் மற்றும் சிக்கித் தவிக்கும் அவர்களின் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

அட நாசமா போன நண்டு மண்டைக்காரா... அரங்கத்தில் கணவரை வசைபாடிய மனைவி | Tamizha Tamizha Wife Attack Husband

நபர் ஒருவர் கழிவறையில் சென்று நிம்மதி தேடும் அவலமும், மற்றொருவர் எத்தனை நாள் விடுமுறை விட்டாலும் குளிக்கவே மாட்டார் என்றும் மற்றொருவரின் மனைவி அசைவம் சமைத்து கொடுத்தும் கணவர் பேசியதைக் கேட்டு பயங்கர கடுப்பில் ஆழ்ந்துள்ளார்.

அட நாசமா போன நண்டு மண்டைக்காரா அன்னைக்கு நல்லா இருக்குனு சொன்னேலாடா என்று அரங்கத்தில் கொந்தளித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES