சண்டையை மறந்து அப்பா எஸ்ஏசி-யை சந்தித்த விஜய்.. படுவைரல் போட்டோ..!

சண்டையை மறந்து அப்பா எஸ்ஏசி-யை சந்தித்த விஜய்.. படுவைரல் போட்டோ..!

நடிகர் விஜய் அவரது அப்பா எஸ்ஏசி உடன் சண்டை போட்டு சில காலம் பேசாமல் இருந்து வந்தார். இதற்குமுன் பட விழாவில் விஜய் அவரது அப்பாவை கண்டுகொள்ளாமல் சென்றது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

வாரிசு படத்தில் அப்பா செண்டிமெண்ட் பேசிய விஜய் நிஜ வாழ்க்கையில் அப்பா அம்மாவை ஒதுக்கி வைத்திருப்பதாக அந்த நேரத்தில் அதிகம் விமர்சனங்கள் வந்தது.

சண்டையை மறந்து அப்பா எஸ்ஏசி-யை சந்தித்த விஜய்.. படுவைரல் போட்டோ | Vijay Meets Father Sa Chandrasekhar After Surgery

எஸ்ஏசி சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் தனது அடுத்த பட வேலைகளில் பிசியாக இருந்த நடிகர் விஜய் நேற்று தான் இந்தியா திரும்பினார்.

இந்நிலையில் தற்போது விஜய் நேராக அப்பா எஸ்ஏசியை சென்று சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார்.

அப்பா மற்றும் அம்மா இருவருடனும் விஜய் இருக்கும் போட்டோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. 

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES