டாப் ஹீரோவின் மகனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி! அவரை விட வயசு குறைந்தவரா..!

டாப் ஹீரோவின் மகனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி! அவரை விட வயசு குறைந்தவரா..!

நடிகர் சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது அவர் ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

டாப் ஹீரோவின் மகனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி! அவரை விட வயசு குறைந்தவரா | Sai Pallavi To Pair Aamir Khan Son Junaid Khan

பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அமீர் கானின் மகன் Junaid Khan ஜோடியாக தான் சாய் பல்லவி நடிக்கிறார். சாய் பல்லவியை விட Junaid Khanக்கு ஒரு வயது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Junaid Khan ஏற்கனவே Yash Raj Films தயாரிப்பில் தனது முதல் படத்தில் நடித்து முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது படமாக சாய் பல்லவி உடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

இந்த படம் மட்டுமின்றி லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் Junaid Khan நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் ஜான்வி கபூர் தங்கை குஷி கபூர் ஹீரோயினாக நடிக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

டாப் ஹீரோவின் மகனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி! அவரை விட வயசு குறைந்தவரா | Sai Pallavi To Pair Aamir Khan Son Junaid Khan

LATEST News

Trending News

HOT GALLERIES