திருமணத்திற்கு பின் உடல் எடை போட்ட நடிகை நஸ்ரியா 6 மாதத்தில் எடையை குறைத்தது எப்படி.

திருமணத்திற்கு பின் உடல் எடை போட்ட நடிகை நஸ்ரியா 6 மாதத்தில் எடையை குறைத்தது எப்படி.

கியூட்டான நடிகையாக தமிழ் சினிமாவில் நுழைந்த ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்த நேரத்தில் பாய் பாய் நான் திருமணம் செய்யப்போகிறேன் என கிளம்பியவர் தான் நடிகை நஸ்ரியா.

மலையாளத்தில் சில படங்கள் நடித்து பிரபலமான இவர் தமிழில் நேரம் என்ற படம் மூலம் வந்து அடுத்தடுத்து ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா என தொடர்ந்து நடித்தார்.

இப்போதும் தமிழிலும் கலக்கிவரும் நடிகர் பகம் பாசிலை திருமண செய்த இவர் சில வருடம் சினிமா பக்கமே வரவில்லை, இப்போது தான் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

திருமணத்திற்கு பின் உடல் எடை போட்ட நடிகை நஸ்ரியா 6 மாதத்தில் எடையை குறைத்தது எப்படி? | Actress Nazriya Nazim Weight Loss Journeyதிருமணத்திற்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியா 6 மாதத்தில் உடல் எடையை எப்படி குறைத்தார் என்ற டிப்ஸ் வெளியாகியுள்ளது.

கார்டியோ மற்றும் கலோரிகளை வேகமாக எரிக்கும் ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்துள்ளார், 4 மாதம் தொடர்ந்து செய்திருக்கிறார்.

6 மாதம் அதிகப்படியான லிக்வீட் உணவுகளை தான் எடுத்து கொண்டாராம். அதேபோல் காலை நேரத்தில் க்ரீன் ஸ்மூத்தியும் குடிப்பாராம். அரிசி, வெள்ளை சர்க்கரை, உப்பு ஆகியவற்றையும் தவிர்த்து விட்டாராம்.

ராகி, கம்பு போன்றவற்றை வெயிட் லாஸ் செய்ய உணவில் சேர்த்து கொண்டாராம். ஊற வைத்த 5 வகையான நட்ஸ், விதைகள் இவற்றை தினமும் சாப்பிட்டாராம்.

திருமணத்திற்கு பின் உடல் எடை போட்ட நடிகை நஸ்ரியா 6 மாதத்தில் எடையை குறைத்தது எப்படி? | Actress Nazriya Nazim Weight Loss Journey

LATEST News

Trending News