கர்ப்பமாக இருக்கும் எருமசாணி புகழ் ஹரிஜா- அவரே வெளியிட்ட புகைப்படம்

பிரபலமான யூடியூப் சேனல் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களை வரவேற்பை பெற்றவர் ஹரிஜா. கேரளாவில் பிறந்த இவர் தமிழ்நாட்டிலேயே செட்டில் ஆகியுள்ளார்.

பிரபலமான யூடியூப் சேனல் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களை வரவேற்பை பெற்றவர் ஹரிஜா. கேரளாவில் பிறந்த இவர் தமிழ்நாட்டிலேயே செட்டில் ஆகியுள்ளார்.

இவர் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

பின் அமர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இப்போது இவர்கள் வீட்டில் ஒரு விசேஷம், அதாவது ஹரிஜா கர்ப்பமாக உள்ளாராம்.

ஸ்பெஷல் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டு அவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES