த்ரிஷா உடன் லிப் லாப் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்! யார் தெரியுமா..!

த்ரிஷா உடன் லிப் லாப் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்! யார் தெரியுமா..!

நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்க வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போதும் முக்கிய ஹீரோயினாக இருந்து வரும் டாப் ஹீரோக்கள் உடன் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் த்ரிஷா விஜய் ஜோடியாக லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு அவருக்கு இந்த பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

த்ரிஷா உடன் லிப் லாப் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்! யார் தெரியுமா | This Hero Denied Lip Lock Scene With Trisha

த்ரிஷா உடன் 96 படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எழுதும்போது ஹீரோ மற்றும் ஹீரோயின் ஏர்போர்ட்டில் பிரியும்போது லிப்லாக் செய்வது போல தான் எழுதினாராம்.

ஆனால் விஜய் சேதுபதி முத்த காட்சியில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். அதனால் அந்த காட்சி நீக்கப்பட்டு இருக்கிறது. 

த்ரிஷா உடன் லிப் லாப் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்! யார் தெரியுமா | This Hero Denied Lip Lock Scene With Trisha

LATEST News

Trending News

HOT GALLERIES