பக்குவமாய் உண்மை எடுக்க முயற்சித்த அம்மா.. மிரட்டிய கயல்- பயத்தில் கத்திய ஆனந்தி! நடக்க போவது என்ன...

பக்குவமாய் உண்மை எடுக்க முயற்சித்த அம்மா.. மிரட்டிய கயல்- பயத்தில் கத்திய ஆனந்தி! நடக்க போவது என்ன...

ஆனந்தியிடம் பக்குவமாய் உண்மை எடுக்க முயற்சி செய்த அம்மாவை கயல் இடையில் வந்து மிரட்டியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் கயல்.

இதில் நடிகை சைத்திரா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்.

தன்னிடம் தப்பாக நடந்து கொள்ள வந்தவனை கொண்டு மறைத்து விட்டு ஆனந்தியை காப்பாற்றுவதற்காக கயல் முயற்சி செய்து வருகின்றார்.

பக்குவமாய் உண்மை எடுக்க முயற்சித்த அம்மா.. மிரட்டிய கயல்- பயத்தில் கத்திய ஆனந்தி! நடக்க போவது என்ன? | Kayal Serial Promoகயலிடம் இருந்து உண்மையை வாங்குவதற்காக பொலிஸார் உட்பட அனைவரும் முயற்சி செய்து வருகின்றார்கள். ஆனால் யாரும் இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கயல் சீரியலில் இந்த வாரம் வெளியான ப்ரோமோவில் கயலுக்கு தெரியாமல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் ஆனந்திடம் உண்மை கேட்கலாம் என அவரின் அம்மா செல்கிறார்.

எப்படியோ உண்மையை தெரிந்து கொண்ட கயல் ஆனந்தி என கத்தி ஆனந்தியை உண்மையை கூற விடாமல் தடுத்துள்ளார்.

பக்குவமாய் உண்மை எடுக்க முயற்சித்த அம்மா.. மிரட்டிய கயல்- பயத்தில் கத்திய ஆனந்தி! நடக்க போவது என்ன? | Kayal Serial Promo

இதனை தொடர்ந்து இன்னும் சில வாரங்களில் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கயலின் திருமணம் என்னாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள்.

இதற்கு கயலின் தங்கை ஆனந்தி முழு ஆதரவை வழங்குவாரா? இல்லையா? என்பதனை தொடர்ந்து வரும் எபிசோட்களில் காணலாம்.    

LATEST News

Trending News

HOT GALLERIES