ஜாக்கெட் இல்லாமல் புடவையா, ருக்மிணி வசந்த் அணிந்து வந்த ட்ரெண்டிங் புடவை

ஜாக்கெட் இல்லாமல் புடவையா, ருக்மிணி வசந்த் அணிந்து வந்த ட்ரெண்டிங் புடவை

ருக்மிணி வசந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் ஒன் படம் பேன் இந்தியா ஹிட் அடித்தது.

இதனால் இவருக்கு இந்தியா முழுவதும் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. அதை விட ருக்மிணி வசந்த் போட்டோஷுட்க்கே இங்க பல ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் ஜாக்கெட் இல்லாமல் புடவை அணிந்து வந்தாரா என்பது போல் ஒரு போட்டோஷுட் வைரல் ஆக, அட அவர் ஜாக்கெட் அணிந்துள்ளார்.

மிக மெல்லியதாக அது இருக்க ரசிகர்கள் பலருக்கும் தெரியவில்லை, இது தான் தற்போது பேஷன் என கூறி வருகின்றனர்ழ் இதோ...

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES