டிரான்ஸ்பெரண்ட் சேலையில் திரிஷ்யம் 3 பட நடிகை எஸ்தர் அணில்!! புகைப்படங்கள்..

டிரான்ஸ்பெரண்ட் சேலையில் திரிஷ்யம் 3 பட நடிகை எஸ்தர் அணில்!! புகைப்படங்கள்..

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து 2015ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபநாசம். இப்படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படத்தில் கமலுக்கு மகள்களாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் ஆகியோர் நடித்திருந்தனர்.

டிரான்ஸ்பெரண்ட் சேலையில் திரிஷ்யம் 3 பட நடிகை எஸ்தர் அணில்!! புகைப்படங்கள்.. | Drishyam3 Actress Esther Anil Recent Black Photos

இதில் இளைய மகளாக நடித்திருந்தவர்தான் எஸ்தர் அணில். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், திரிஷ்யம் 3 படத்தில் நடித்துள்ள எஸ்தர் அனில், படத்தின் டிரைலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வரும் மே 21 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது திரிஸ்யம் 3.

கருப்புநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் எஸ்தர் அணில்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES