குஷி படத்திற்கு பிறகு தான் கல்யாண ஆசையே வந்துச்சு – சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ்.

குஷி படத்திற்கு பிறகு தான் கல்யாண ஆசையே வந்துச்சு – சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ்.

குஷி படத்திற்கு பின்னர் தான் கல்யாண ஆசையே வந்தது என நடிகை சமந்தா கூறிய விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சமந்தா.

இவர் கோலிவுட்டில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

அந்த வகையில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படம் நடித்துள்ளார்.

குஷி படத்திற்கு பிறகு தான் கல்யாண ஆசையே வந்துச்சு – சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ் | Vijay Devarakonda Will Get Married This Year Endஇது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு திரைப்படத்தை பிரமோஷன் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் குஷி படத்தை விளம்பரப்படுத்துவதில் தீவிரமாக இறங்கிய சமந்தா விஜய் தேவரகொண்டா பற்றி ஒர சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில், விஜய் தேவர்கொண்டாவிற்கு குஷி படத்திற்கு பின்னர் தான் திருமணம் செய்து கொள்ளும் ஆசையே வந்துள்ளதாம்.

குஷி படத்திற்கு பிறகு தான் கல்யாண ஆசையே வந்துச்சு – சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ் | Vijay Devarakonda Will Get Married This Year Endஏனெனின் குஷி திரைப்படம் திருமணம் பற்றியதாக இருப்பதால் இவருக்கு இந்நேரத்தில் இப்படியொரு ஆசை வந்துள்ளது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ விஜய் தேவர்கொண்டாவிற்கு திருமணமா?” என கேள்வியெழுப்பி வருகின்றார்கள்.   

LATEST News

Trending News

HOT GALLERIES