ஏன் இப்படி கேவலமா மாறிட்டீங்க... லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

ஏன் இப்படி கேவலமா மாறிட்டீங்க... லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

பட வாய்ப்புகள் இல்லாமல் அடுத்தடுத்து பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் லாஸ்லியாவின் அண்மைய புகைப்படங்களைப் பார்த்து கமெண்டுகளால் விளாசி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு வர போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

ஏன் இப்படி கேவலமா மாறிட்டீங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். மேலும் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த கவினுடன் காதல் வயப்பட்டார்.

இந்த காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே சிலகாலம் கவினுடன் பேசாமல் இருந்துவந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக தொடர்ந்து நடித்து வந்தார்.

ஏன் இப்படி கேவலமா மாறிட்டீங்கஇந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், தற்போது உடல் எடையை குறைத்து கொஞ்சம் கவர்ச்சி காட்டி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது கறுப்பு நிறத்தில் ஒரு உடை அணிந்து போட்டோ போட்டிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்ற வேளையில், இவரின் புகைப்படங்களைப் பார்த்து ஏன் இப்படி கேவலமா மாறிட்டு இருக்கீங்கனு கமெண்ட் செய்து வருகிறார்கள். 

LATEST News

Trending News

HOT GALLERIES