பிக்பாஸ் வீட்டில் வனிதா மகள் ஜோவிகா.. ஸ்டோரியால் உடைந்த சீக்ரெட் - ஷாக்கில் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் வனிதா மகள் ஜோவிகா.. ஸ்டோரியால் உடைந்த சீக்ரெட் - ஷாக்கில் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் மகள்கள் இருப்பது போன்ற புகைப்படத்தை நடிகை வனிதா அவர்கள் பகிர்ந்துள்ளார்.

வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் தான் வனிதா விஜயகுமார்.

இதனை தொடர்ந்து பெரியளவு படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 3 திருமணங்கள் செய்து விட்டு சர்ச்சையாக நாயகியாகவே மாறி விட்டார்.

சினிமா பிரேக் கொடுத்து விட்டு, தற்போது சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் வனிதா மகள் ஜோவிகா.. ஸ்டோரியால் உடைந்த சீக்ரெட் - ஷாக்கில் நெட்டிசன்கள்! | Vanitha S Daughters In The Bigg Boss House

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா பிக்பாஸ் வாசலில் அவருடைய மகள்கள் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த வனிதா ரசிகர்கள், “ உங்களை போல் உங்கள் மகள்களும் பிக்பாஸ் செல்ல ஆசைப்படுகிறீர்களா? என கமண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றார்கள்.

பிக்பாஸ் வீட்டில் வனிதா மகள் ஜோவிகா.. ஸ்டோரியால் உடைந்த சீக்ரெட் - ஷாக்கில் நெட்டிசன்கள்! | Vanitha S Daughters In The Bigg Boss Houseஅத்துடன்,சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஜோவிகாவிற்கு இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றார்கள்.  

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES