தல, தளபதியை ஒரே படத்தில் இணைத்த வெங்கட் பிரபு.. அதுவும் வில்லன் ரோலில்...

தல, தளபதியை ஒரே படத்தில் இணைத்த வெங்கட் பிரபு.. அதுவும் வில்லன் ரோலில்...

ரசிகர்களால் தளபதி என கொண்டாப்பட்டு வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபல நடிகர் ஜெய் நடிப்பார் என கூறப்படுகிறது.

தல, தளபதியை ஒரே படத்தில் இணைத்த வெங்கட் பிரபு.. அதுவும் வில்லன் ரோலில் | Vijay To Act With Dhoni With Venkat Prabhu Movieஆனால், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. தளபதி 68 படத்தில் வில்லனாக நடிக்கப்போகும் நபர் யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தல, தளபதியை ஒரே படத்தில் இணைத்த வெங்கட் பிரபு.. அதுவும் வில்லன் ரோலில் | Vijay To Act With Dhoni With Venkat Prabhu Movie

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் முதல் முறையாக தல - தளபதி இணைகிறார்கள் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இது எந்த அளவிற்கு உறுதியான தகவல் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES