செம்பருத்தி சீரியல் பார்வதியா இது? வர வர ஹன்சிகாவுக்கு டஃப் கொடுப்பாங்க போல.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

செம்பருத்தி சீரியல் பார்வதியா இது? வர வர ஹன்சிகாவுக்கு டஃப் கொடுப்பாங்க போல.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

செம்பருத்தி சீரியல் பார்வதியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் குடும்ப பெண்ணாக சீரியலில் வந்து கலக்கியவர் தான் பார்வதி என்கிற ஷபானா ஷாஜன்.

இவர் நடித்த முதல் சீரியலிலேயே சூப்பர் டுப்பர் ஹீட் கொடுத்து விட்டார்.

இதனை தொடர்ந்து சீரியல் கதாநாயகன் ஆர்யன் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சீரியலிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தார்.

குடும்ப வாழ்க்கையில் இணைந்து விட்டார் என ரசிகர்கள் கூறிய போது, விஜய் தொலைக்காட்சியை விட்டு இன்னொரு சீரியலில் கம்பேக் கொடுத்தார்.

செம்பருத்தி சீரியல் பார்வதியா இது? வர வர ஹன்சிகாவுக்கு டஃப் கொடுப்பாங்க போல.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Tamil Serial Actress Shabana Shajan Recent Photos

இவர் நடிக்கும் இனியா சீரியல் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்று நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நடிகை ஷபானா ஷாஜன் சீரியலையும் சேர்த்து சமூக வலைத்தளங்களிலும் அதிகமான கவனம் செலுத்தி வருகின்றார்.

அந்த வகையில், கருப்பு நிற ஆடையில் டக்கரான போஸ்வுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ அடுத்த ஹன்சிகா நீங்க தான்..” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள். 

GalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES