விஜய் கோட்டையை தகர்த்த ரஜினி.. வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்.

விஜய் கோட்டையை தகர்த்த ரஜினி.. வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது.

விஜய் கோட்டையை தகர்த்த ரஜினி.. வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர் | Rajinikanth Beats Vijay Box Office Fort

மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரஜினிக்கு மாஸ் கம் பேக் கொடுத்துள்ளது. முதல் நாளில் இருந்து உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில் இப்படம் வெளிவந்த நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் கேரளாவில் மட்டுமே ரூ. 23.8 கோடி வரை வசூல் செய்துள்ளது.

விஜய் கோட்டையை தகர்த்த ரஜினி.. வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர் | Rajinikanth Beats Vijay Box Office Fort

இதன்மூலம் இதுவரை விஜய் படங்கள் செய்த அனைத்து வசூல் சாதனையையும் கேரளாவில் முறியடித்துள்ளது ஜெயிலர்.

ஆனால் விக்ரம் படம் செய்த ரூ. 40 கோடி வசூலை இன்னும் ஜெயிலர் முறியடிக்கவில்லை. கண்டிப்பாக விரைவில் விக்ரம் படத்தின் வசூல் சாதனையையும் ஜெயிலர் முறியடித்துவிடும் என கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES