ஐஸ்வர்யாராயின் மகள் இப்போ எப்படி இருக்காங்க... இணையத்தில் வைரலாகும் வீடியோ.

ஐஸ்வர்யாராயின் மகள் இப்போ எப்படி இருக்காங்க... இணையத்தில் வைரலாகும் வீடியோ.

ஐஸ்வர்யாராயின் மகள் ஆராத்யாவின் தற்போதைய வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

உலக அழகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் அப்போதும் இப்போதும் தமிழ் சினிமாவில் கொண்டாடும் நடிகையாக இருப்பவர். தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

அதற்கு பிறகு சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். அதன் பிறகு பொலிவூட் நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார். ஆனால் அவர்களிடம் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விலகி விட்டார். 

தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  

ஐஸ்வர்யாராயின் மகள் இப்போ எப்படி இருக்காங்கநடிகை ஐஸ்வர்யா ராய் 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.

ஆரத்யாவிற்கு தற்போது 11 வயது ஆகின்ற நிலையில், அவர் பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES