அடுத்த ஹீரோயின் ரெடி! வைரலாகும் சூர்யா மகளின் செம க்யூட் வீடியோ..!

அடுத்த ஹீரோயின் ரெடி! வைரலாகும் சூர்யா மகளின் செம க்யூட் வீடியோ..!

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் சூர்யா, ஜோதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2006 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதியருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் கூட தியாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

அடுத்த ஹீரோயின் ரெடி! வைரலாகும் சூர்யா மகளின் செம க்யூட் வீடியோ | Surya Daughter Latest Video Get Viral

இந்நிலையில் 16 வயதான சூர்யாவின் மகள் தியாவின் க்யூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் அடுத்து ஹீரோயின் ரெடி என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் படிப்புக்காக தான் சூர்யா ஜோதிகா இருவரும் இந்த முடிவு எடுத்திருக்கின்றனர்.

 

LATEST News

Trending News