சேலையை இப்படி கூட கட்டலாமா? எருமை சாணி ஹரிஜாவின் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

சேலையை இப்படி கூட கட்டலாமா? எருமை சாணி ஹரிஜாவின் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

யூடியூப் மூலம் பிரபலமான எருமை சாணி ஹரிஜா சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சற்று முன் அவர் வித்தியாசமான முறையில் சேலை அணிந்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலர் அமர் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹரிஜா, திருமணத்திற்கு பின்னர் எருமை சாணி சேனலில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் கணவருடன் அவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோவை பதிவு செய்து வருகிறார். இந்த வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான முறையில் சேலை காஸ்ட்யூம் அணிந்து போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ’இப்படி கூட சேலை அணியலாமா? என ஆச்சரியத்துடன் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். ஹரிஜாவின் 15 லட்சம் இன்ஸ்டா ஃபாலோயர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES