பிரபல இளம் சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் மரணம்- திருமணம் ஆகி 1 வருடம் தானா, கடும் சோகத்தில் ரசிகர்கள்.

பிரபல இளம் சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் மரணம்- திருமணம் ஆகி 1 வருடம் தானா, கடும் சோகத்தில் ரசிகர்கள்.

திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் என்ற தொடர் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் ஸ்ருதி ஷண்முக ப்ரியா.

பிரபல இளம் சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் மரணம்- திருமணம் ஆகி 1 வருடம் தானா, கடும் சோகத்தில் ரசிகர்கள் | Serial Actress Shruthi Husband Passed Awayஅந்த சீரியலுக்கு பிறகு வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பாரதி கண்ணம்மா என தொடர்கள் நடித்து வந்தார். இவர் Body Builder அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் ஆகி 1 வருடமே ஆன நிலையில் இவர்களை குறித்து ஒரு சோக செய்தி வந்துள்ளது.

பிரபல இளம் சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் மரணம்- திருமணம் ஆகி 1 வருடம் தானா, கடும் சோகத்தில் ரசிகர்கள் | Serial Actress Shruthi Husband Passed Awayஅதாவது நடிகை ஸ்ருதியின் கணவர் அரவிந்த் இன்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பிரபல இளம் சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் மரணம்- திருமணம் ஆகி 1 வருடம் தானா, கடும் சோகத்தில் ரசிகர்கள் | Serial Actress Shruthi Husband Passed Away

LATEST News

Trending News

HOT GALLERIES