சன் டிவி இலக்கியா சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகர்! இனி அவருக்கு பதில் இவர்.

சன் டிவி இலக்கியா சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகர்! இனி அவருக்கு பதில் இவர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று இலக்கியா. அதில் ஹீரோவாக சித்தி2 புகழ் நடிகர் நந்தன் லோகநாதன் நடிக்கிறார். ஹீரோயினாக ஹீமா பிந்து நடித்து வருகிறார்.

மதிய ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா தொடருக்கு நல்ல ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.

சன் டிவி இலக்கியா சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகர்! இனி அவருக்கு பதில் இவர் | Ilakkiya Serial Jai Srinivas Quits Serialஇலக்கியா தொடரில் ஹீரோவின் தம்பி கார்த்திக் ரோலில் நடித்து வந்த ஜெய் ஸ்ரீனிவாஸ் தற்போது சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அவர் சன் டிவியின் புது சீரியலான மீனா என்ற தொடரில் ஹீரோவாகி நடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

அவருக்கு பதிலாக சுந்தரி சீரியலில் கிருஷ்ணா ரோலில் நடிக்கும் அரவிஷ் குமார் தான் வர போகிறார். 

சன் டிவி இலக்கியா சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகர்! இனி அவருக்கு பதில் இவர் | Ilakkiya Serial Jai Srinivas Quits Serial

LATEST News

Trending News

HOT GALLERIES